Thursday, July 9, 2009
Wednesday, July 8, 2009
நூறு சிறந்த புத்தகங்கள்
1)அபிதாம சிந்தாமணி - சிங்காரவேலு முதலியார்
2) மகாபாரதம் கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. 16 தொகுதிகள்
3) தேவாரம் - திருவாவடுதுறை ஆதினப்பதிப்பு
4) நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும்
5) கம்பராமாயணம் மர்ரே ராஜம் பதிப்பு
6) திருக்குறள் மூலமும் உரையும்
7) திருஅருட்பா மூலமும் உரையும்.
8) சிலப்பதிகாரம் - உ.வே.சாமிநாதய்யர் நூலகம் வெளியிடு
9) மணிமேகலை மூலமும் உரையும்
10) சங்க இலக்கியங்கள் - நியூ செஞ்சரி புத்தகவெளியீடு 14 தொகுதிகள்
11) யாழ்நூல் - விபுலானந்த அடிகள்
12) தமிழக வரலாறு தமிழக அரசு வெளியீடு 2 தொகுதிகள்
13)பாரதியார் - கவிதைகள் கட்டுரைகள் முழுதொகுப்பு
14)பாரதிதாசன் கவிதைகள்.
15)ஆனந்த ரங்கம்பிள்ளை நாட்குறிப்பு 12 தொகுதிகள்
16)பெரியார் சிந்தனைகள் ஆனைமுத்து தொகுத்தவை.
17)திருப்பாவை மூலமும் உரையும்
18)திருக்குற்றாலகுறவஞ்சி - மூலமும் உரையும்
19)சித்தர் பாடல்கள் மூலமும் உரையும்
20)தனிப்பாடல் திரட்டு.
21)பௌத்தமும் தமிழும் மயிலை சீனி வெங்கடசாமி
22) புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு
23)கு.அழகர்சாமி சிறுகதைகள் முழுதொகுப்பு
24)மௌனி கதைகள்
25)சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுதொகுப்பு
26)ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு
27) கி.ராஜநாராயணன் சிறுகதைகள் முழுதொகுப்பு
28) வண்ணநிலவன் சிறுகதைகள் முழுதொகுப்பு
29)வண்ணதாசன் சிறுகதைகள் முழுதொகுப்பு
30)பிரபஞ்சன் சிறுகதைகள் முழுதொகுப்பு
31)அசோகமித்ரன் சிறுகதைகள் முழுதொகுப்பு
32)ஆதவன் சிறுகதைகள் முழுதொகுப்பு
33)லா.ச.ராமமிருதம் சிறுகதைகள் முழுதொகுப்பு
34)தி.ஜானகிராமன் சிறுகதைகள் முழுதொகுப்பு
35)ஆ.மாதவன் சிறுகதைகள் முழுதொகுதி
36)விடியுமா குப.ராஜகோபாலன் சிறுகதைகள்
37)ராஜேந்திரசோழன் சிறுகதைகள்
38)நீர்மை ந.முத்துசாமி சிறுகதைகள்
39)சிறகுகள் முறியும் அம்பை சிறுகதைகள்
40)பாவண்ணன் சிறுகதைகள் முழுதொகுப்பு
41)சுஜாதா சிறுகதைகள் முழுதொகுப்பு
42)பிச்சமூர்த்தி சிறுகதைகள் இரண்டு தொகுதிகள்
43)முத்துலிங்கம் சிறுகதைகள் முழுதொகுப்பு
44)கந்தர்வன் சிறுகதைகள் முழுதொகுப்பு
45)சுயம்புலிங்கம் சிறுகதைகள்
46)மதினிமார்கள் கதை கோணங்கி
47)வெயிலோடு போயி - தமிழ்செல்வன்
48)இரவுகள் உடையும் பா.செயப்பிரகாசம்
49)கடவு - திலீப்குமார் சிறுகதைகள்
50)நாஞ்சில்நாடன் சிறுகதைகள் முழுதொகுப்பு
51)புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்
52)புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி
53)கரைந்த நிழல்கள் அசோகமித்ரன்
54)மோகமுள் - தி.ஜானகிராமன்
55)பிறகு .பூமணி
56)நாய்கள் நகுலன்
57)நித்யகன்னி - எம்.வி.வெங்கட்ராம்
58)இடைவெளி - சம்பத்
59)ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஜெயகாந்தன்
60)வாசவேஸ்வரம் - கிருத்திகா
61)பசித்த மானுடம் கரிச்சான்குஞ்சு
62)கோபல்லகிராமம் - கி.ராஜநாராயணன்
63)தலைமுறைகள் - நீல பத்மநாபன்
64)பொன்னியின் செல்வன் கல்கி
65)கடல்புரத்தில் வண்ணநிலவன்
66)நாளை மற்றும் ஒரு நாளே - ஜீ.நாகராஜன்
67)சாயாவனம் சா.கந்தசாமி
68)கிருஷ்ணபருந்து ஆ.மாதவன்
69)காகித மலர்கள் ஆதவன்
70)புத்தம்வீடு. ஹெப்சிபா யேசுநாதன்
71)வாடிவாசல் -சி.சு.செல்லப்பா
72)விஷ்ணுபுரம் ஜெயமோகன்
73)உபபாண்டவம் எஸ்.ராமகிருஷ்ணன்
74)கூகை சோ.தர்மன்
75)ஆழிசூழ்உலகு ஜோசப் டி குரூஸ்
76)ம் ஷோபாசக்தி
77)கூளமாதாரி பெருமாள் முருகன்
78)சமகால உலகக் கவிதைகள் தொகுப்பு பிரம்மராஜன்
79)ஆத்மநாம் கவிதைகள் முழுதொகுப்பு
80)பிரமிள் கவிதைகள் முழுதொகுப்பு
81)கலாப்ரியா கவிதைகள் முழுதொகுப்பு
82)கல்யாண்ஜி கவிதைகள்
83)விக்ரமாதித்யன் கவிதைகள் முழுதொகுப்பு
84)நகுலன் கவிதைகள் முழுதொகுப்பு
85)ஞானகூத்தன் கவிதைகள் முழுதொகுப்பு
86)தேவதச்சன் கவிதைகள் முழுதொகுப்பு
87)தேவதேவன் கவிதைகள் முழுதொகுப்பு
88)ஆனந்த் கவிதைகள் முழுதொகுப்பு
89)பழமலய் கவிதைகள் முழுதொகுப்பு
90)சமயவேல் கவிதைகள் முழுதொகுப்பு
91)கோடைகால குறிப்புகள் சுகுமாரன்
92)என்படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் மனுஷ்யபுத்திரன்
93) நீ இப்பொழுது இறங்கும் ஆறு -சேரன் கவிதைகள்
94) ரத்த உறவு. யூமா வாசுகி
95)மரணத்துள் வாழ்வோம் - கவிதை தொகுப்பு
96)சொல்லாத சேதிகள் கவிதை தொகுப்பு- மௌ.சித்ரலேகா.
97)தமிழக நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு. கி.ராஜநாராயணன்
98)தமிழக நாட்டுபுறபாடலகள் நா.வானமாமலை
99)பண்பாட்டு அசைவுகள் தொ.பரமசிவம் கட்டுரைகள்
நூறு உலகத் திரைப்படங்கள்
The Best 100 Movies
- La Strada - Federico Fellini
- The Virgin Spring - Ingmar Bergman
- Rashomon - Akira Kurosawa
- The 400 Blows - Fran�ois Truffaut
- The Bicycle Thief - Vittorio De Sica
- Woman in the Dunes - Hiroshi Teshigahara
- The Battle of Algiers - Gillo Pontecorvo
- Ivan the Terrible - Sergei Eisenstein
- Blow-Up - Michelangelo Antonioni
- LAWRENCE OF ARABIA � David lean
- Belle de Jour - Luis Bunuel
- Breathless - Jean-Luc Godard
- Knife in the Water � Roman polanski
- Ugetsu Monogatari - Kenji Mizoguchi
- Pickpocket - Robert Besson
- Roman Holiday - William Wyler
- Beauty and the Beast - Jean Cocteau
- Tokyo Story - Yasujiro Ozu
- The Gospel According to St. Matthew - Pier Paolo Pasolini
- M - Fritz Lang
- Ben-Hur - William Wyler
- The Cranes Are Flying - Mikhail Kalatozov
- Casablanca - Michael Curtiz
- The Sound of Music - Robert Wise
- It's a Wonderful Life - Frank Capra
- Modern Times - Charles Chaplin
- The Passion of Joan of Arc - Carl Theodor Dreyer
- The Psycho - Alfred Hitchcock
- High Noon - Fred Zinnemann
- Citizen Kane - Orson Welles
- Once Upon a Time in West � Sergio Leone
- Barry Lyndon - Stanley Kubrick
- Reds - Warren Beatty
- Stagecoach - John Ford
- Judgment at Nuremberg - Stanley Kramer
- Butch Cassidy and the Sundance Kid - George Roy Hill
- Panther Panchali - Satyajit Ray
- Meghe Dhaka Tara - Ritwik Ghatak
- Ivan`s Childhood - Andrei Tarkovsky
- Aguirre, the Wrath of God - Werner Herzog
- Three colours - Krzysztof Kieslowski
- Ballad of a Soldier - Grigori Chukhrai
- Mephisto- Istv�n Szab�
- Landscape in the Mist - Theo Angelopoulos
- The Godfather - Francis Ford Coppola
- Taxi Driver - Martin Scorsese
- All That Jazz- Bob Fosse
- The Ballad of Narayama - Shohei Imamura
- The Shawshank Redemption - Frank Darabont
- Amadeus - Milos Forman
- The Last Emperor - Bernardo Bertolucci
- Annie Hall � Woody Allen
- Rabbit-Proof Fence - Phillip Noyce
- The Piano - Jane Campion
- THE KING OF MASKS - Wu Tianming
- Run Lola Run- Tom Tykwer
- The Colour Purple - Steven Spielberg
- The Mission - Roland Joff�
- In the Mood for Love - Wong Kar-Wai
- Children of Heaven � Majid Majidi
- Spring, Summer, Autumn, Winter... and Spring � kim ki duk
- Forrest Gump -Robert Zemeckis
- Cinema Paradiso - Giuseppe Tornatore
- Amores perros - Alejandro Gonz�lez I��rritu
- BONNIE AND CLYDE - Arthur Penn
- No Man's Land - Danis Tanovic
- The Killing Fields � Roland Joff�
- West Side Story - Jerome Robbins
- Farewell My Concubine - Chen Kaige
- Raise the Red Lantern - Zhang Yimou
- Cyrano de Bergerac - Jean-Paul Rappeneau
- Fantasia � Disney
- Spirited Away - Hayao Miyazaki
- The Postman (Il Postino) - Michael Radford.
- Scarface - Brian De Palma
- Titanic � James Cameron
- The Scent of Green Papaya - Trần Anh H�ng
- Prisoner of the Mountains - Sergei Bodrov
- Kolya - Jan Svěr�k
- The Thief - Pavel Chukhraj
- Pulp Fiction- Quentin Tarantino
- Life Is Beautiful - Roberto Benigni
- The Return - Andrei Zvyagintsev
- Central Station - Walter Salles
- Tsotsi - Gavin Hood
- Downfall - Oliver Hirschbiegel
- The Chorus - Christophe Barratier
- Am�lie - Jean-Pierre Jeunet
- Good Bye, Lenin- Wolfgang Becker
- Moolaad�- Ousmane Sembene
- All About My Mother - Pedro Almod�var
- Dancer in the Dark - Lars von Trier
- Gabbeh - Mohsen Makhmalbaf
- The Son's Room - Nanni Moretti
- City of God - Fernando Meirelles
- 'Chi-hwa-seon �( Painted Fire)- Im Kwon-taek
- Hotel Rwanda- Terry George
- Three Seasons - Tony Bui
- March of the Penguins- Luc Jacquet
- The Counterfeiters - Stefan Ruzowitzk
நூறு சிறந்த மொழிபெயர்ப்பு நாவல்கள்
1) அன்னா கரீனனா - லியோ டால்ஸ்டாய் ரஷ்யா
2) போரும்வாழ்வும் - லியோ டால்ஸ்டாய் ரஷ்யா
3) புத்துயிர்ப்பு - லியோ டால்ஸ்டாய் ரஷ்யா
4) கசாக்குகள் - லியோ டால்ஸ்டாய் ரஷ்யா
5) குற்றமும் தண்டனையும் - பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி - ரஷ்யா
6) சூதாடி - பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி - ரஷ்யா
7) மரணவீட்டின் குறிப்புகள் - பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி - ரஷ்யா
8) யாமா -குப்ரின் ரஷ்யா
9) அர்தமனேவ் - கார்க்கி - ரஷ்யா
10) நம் காலத்து நாயகன் -லெர்மன்தேவ் - ரஷ்யா
11) தந்தையும் தனையர்களும் -துர்கனேவ் - ரஷ்யா
12) மண்கட்டியை காற்று அடித்து போகாது - பாஸி அசியோவா - ரஷ்யா
13) தாரஸ்புல்பா- கோகல் - ரஷ்யா
14) டான் நதி அமைதியாக ஒடிக்கொண்டிருக்கிறது- ஷேலகோவ் -ரஷ்யா
15) சக்ரவர்த்தி பீட்டர் -அலெக்ஸி தல்ஸ்தோய்.- ரஷ்யா
16) குல்சாரி - சிங்கிஸ் ஐத்மேதவ் - ரஷ்யா
17) அன்னைவயல் - சிங்கிஸ் ஐத்மேதவ் - ரஷ்யா
18) ஜமீலா - சிங்கிஸ் ஐத்மேதவ் ரஷ்யா
19) கண்தெரியாத இசைஞன் -கொரலன்கோ ரஷ்யா
20) தேவமலர் -செல்மா லாகர்லெவ் ஸ்வீடீஷ்
21) தாசியும் தபசியும் -அனதோலியா பிரான்ஸ் - பிரான்சு
22) திமிங்கல வேட்டை- ஹெர்மன் மெல்வில் அமெரிக்கா
23) சித்தார்த்தா - ஹெர்மன் ஹெஸ்ஸே - ஜெர்மனி
24) யூஜினி - பால்சாக் - பிரான்சு
25) மாறியதலைகள் - நட் ஹாம்சன் நார்வே
26) நிலவளம் - நட் ஹாம்சன் நார்வே
27) மங்கையர்கூடம் - பியர்ள் எஸ் பக் -அமெரிக்கா
28) கடற்புறா - ரிச்சர்ட் பாஷ் அமெரிக்கா
29) மதகுரு- செல்மா லாகர்லெவ் ஸ்வீடீஷ்
30) இரட்டை மனிதன் -ஆர்.எல். ஸ்டீவன்சன் ஸ்காட்லாந்து
31) ஏழைபடும்பாடு - விக்டர் க்யூகோ - பிரான்சு
32) இரு நகரங்களின் கதை - சார்லஸ் டிக்கன்ஸ் இங்கிலாந்து
33) போரே நீ போ - ஹெமிங்வே அமெரிக்கா
34) கடலும் கிழவனும் - ஹெமிங்வே அமெரிக்கா
35) யாருக்காக மணி ஒலிக்கிறது - ஹெமிங்வே அமெரிக்கா
36) டிராகுலா - பிராம் ஸ்டாக்டர் - அயர்லாந்து
37) அன்புவழி - பெர் லாகர்குவிஸ்ட் ஸ்வீடன்
38) மந்திரமலை - தாமஸ்மான் ஜெர்மனி
39) கடல்முத்து - ஸ்டீன்பெக் அமெரிக்கா
40) துன்பக்கேணி - எரிக் மரியா ரிமார்க் ஜெர்மனி
41) பசி - நட்ஹாம்சன் ஜெர்மனி
42) பிரேத மனிதன் -மேரி ஷெல்லி இங்கிலாந்து
43) பிளாடெரோவும் நானும் - ஜுவான் ரமோன் ஜிமெனெஸ் ஸ்பானிஷ்
44) குறுகிய வழி - ஆந்த்ரே ழீடு - பிரெஞ்சு
45) குட்டி இளவசரன் -அந்துவாந்த் சந்த் எக்ஸ்பரி - பிராஞ்சு
46) அந்நியன் - ஆல்பெர் காம்யூ பிரான்சு
47) கொள்ளை நோய் - ஆல்பெர் காம்யூ - பிரான்ஸ்
48) விசாரணை -காப்கா ஜெர்மனி�
49) வீழ்ச்சி - சினுவா அச்சுபி - தென்னாப்ரிக்கா
50) பீட்டர்ஸ்பெர்க் நாயகன் கூட்ஸி - தென்னாப்ரிக்கா
51) புலப்படாத நகரங்கள் -இதாலோ கால்வினோ - இத்தாலி
52) ஒன்றுகலந்திடும் விதிகளின் கோட்டை -இதாலோ கால்வினோ இத்தாலி
53) தூங்கும் அழகிகளின் இல்லம் -யாசுனாரி கவாபடா - ஜப்பான்
54) தாத்தாவும் பேரனும் - ராபர்ட் டி ரூவாக் அமெரிக்கா
55) நாநா - எமிலி ஜோலா -பிரான்சு
56) டாம் ஷாயர் - மார்க் ட்வெயின் அமெரிக்கா
57) ஆலீஸின் அற்புத உலகம் - லூயிகரோல்
58) காதலின் துயரம் கதே - ஜெர்மன்.
59) அவமான சின்னம் -நதானியேல் ஹதார்ன் - அமெரிக்கா
60) கானகத்தின் குரல் - ஜாக் லண்டன் அமெரிக்கா
61) சிலுவையில் தொங்கும் சாத்தான் - நுகூகி - கென்யா.
62) அபாயம் -ஜோஷ் வண்டேலு - பிளமிஷ்.
63) கால இயந்திரம் - வெல்ஸ் இங்கிலாந்து
64) விலங்குபண்ணை - ஜார்ஜ் ஆர்வெல் இங்கிலாந்து
65) ரசவாதி - பாவ்லோகொய்லோ பிரேசில்.
66) கோதானம் - பிரேம்சந்த் - ஹிந்தி
67) சமஸ்காரா - யூ. ஆர். அனந்த மூர்த்தி - கன்னடம்
68) நமக்கு நாமே அந்நியர்கள- அக்நேயா - ஹிந்தி
69) செம்மீன- தகழிசிவங்கரன் பிள்ளை - மலையாளம்
70) கயிறு - தகழி சிவங்கரன் பிள்ளை - மலையாளம்
71) அழிந்தபிறகு - சிவராமகாரந்த் -கன்னடம்
72) மண்ணும் மனிதர்களும் - சிவராம கராந்த் கன்னடம்
73) நீலகண்ட பறவையை தேடி - அதின்பந்தோபாத்யாயா வங்காளம்
74) அக்னிநதி - குல்அதுல்துன் ஹைதர் உருது
75) ஆரோக்கிய நி்கேதனம் -தாராசங்கர் பானர்ஜி - வங்காளம்
76) கரையான் - சீர்சேந்து முங்கோபாத்யாய- வங்காளம்
77) பதேர்பாஞ்சாலி - விபூதி பூஷஐ பந்தோபாத்யாய வங்காளம்
78) பொம்மலாட்டம் மாணிக்பந்தோபாத்யாய வங்காளம்
79) பொலிவு இழந்த போர்வை ராஜேந்தர்சிங் பேதி - ராஜஸ்தான்
80) இரண்டாம் இடம் எம்.டி. வாசுதேவன் நாயர் மலையாளம்
81) பாண்டவபுரம் சேது - மலையாளம்
82) தமஸ் பீஷ்ம சஹானி - உருது
83) பர்வா - எஸ்.எல். பைரப்பா கன்னடம்
84) நிழல்கோடுகள் - அமிதாவ் கோஸ் ஆங்கிலம்
85) சிப்பியின் வயிற்றில் முத்து - போதி சத்வ மைத்ரேயா வங்காளம்
86) எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - வைக்கம் முகமது பஷீர்
87) பாத்துமாவுடைய ஆடு - வைக்கம் முகமது பஷீர் மலையாளம்
88) சப்தங்கள் - வைக்கம் முகமது பஷீர் மலையாளம்
89) மதிலுகள் - வைக்கம் முகமது பஷீர் மலையாளம்
90) விடியுமா - சதுர்நாத் பாதுரி - ஹிந்தி
91) மய்யழிகரையோரம் - முகுந்தன் மலையாளம்
92) பன்கர்வாடி - வெங்கடேஷ் மால்கூட்கர்.- மராத்தி
93) சோரட் உனது பெருகும் வெள்ளம் - ஐவேர்சந்த் மேகானீ. ராஜஸ்தான்.
94) தர்பாரி ராகம் - ஸ்ரீராம் சுக்லா - ஹிந்தி
95) இலட்சிய ஹிந்து ஹோட்டல் - விபூதி பூஷன் பந்தோபாத்யாய வங்காளம்
96) கங்கை பருந்தின் சிறகுகள் - லட்சுமி நந்தன் போரா - ஹிந்தி
97) அவன் காட்டை வென்றான் - கேசவரெட்டி - தெலுங்கு
98) அரைநாழிகை நேரம் - பாறபுறத்து மலையாளம்.
99) சிக்கவீர ராஜேந்திரா - மாஸ்தி - கன்னடம்
100) எரியும் பனிக்காடு - டேனியல் ஆங்கிலம்
Taken from: http://www.sramakrishnan.com
நூறு சிறந்த நாவல்கள்
1) பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை
2) கமலாம்பாள் சரித்திரம் - பி.ஆர். ராஜம் அய்யர்
3) கிளாரிந்தா - மாதவையா
4) நாகம்மாள் - ஆர் சண்முக சுந்தரம்
5) தில்லான மோகனாம்பாள் - கொத்தமங்கலம் சுப்பு
6) பொன்னியின் செல்வன் - கல்கி
7) வீரபாண்டியன் மனைவி - அரு.ராமநாதன்
8) சயாம் மரண ரயில் - ரெ. சண்முகம்.
9) லங்காட் நதிக்கரை - அ.ரெங்கசாமி
10) தீ.- எஸ். பொன்னுதுரை.
11) பஞ்சமர் - டேனியல்
12) பொய்தேவு - க.நா.சுப்ரமணியம்.
13) வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
14) அபிதா - லா.ச.ராமாமிருதம்.
15) நித்யகன்னி - எம்.வி. வெங்கட்ராம்
16) பசித்த மானுடம் - கரிச்சான்குஞ்சு
17) அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்�
18) மோகமுள் - தி. ஜானகிராமன்
19) மரப்பசு - தி.ஜானகிராமன்
20) வாசவேஸ்வரம் - கிருத்திகா
21) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
22) சில நேரங்களில் சில மனிதர்கள்- ஜெயகாந்தன்
23) பாரீஸிக்கு போ - ஜெயகாந்தன்
24) புயலிலே ஒரு தோணி - பா.சிங்காரம்
25) கடலுக்கு அப்பால் - பா.சிங்காரம்
26) நினைவுப்பாதை - நகுலன்
27) நாய்கள் - நகுலன்
28) ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
29) ஜே.ஜே. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
30) குழந்தைகள் பெண்கள் ஆண்கள்- சுந்தர ராமசாமி
31) கோபல்ல கிராமம் - கி.ராஜநாராயணன்
32) சாயாவனம் - சா. கந்தசாமி
33) தொலைந்து போனவர்கள் - சா. கந்தசாமி
34) நாளை மற்றுமொரு நாளே - ஜீ. நாகராஜன்
35) குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி
36) கருக்கு -பாமா
37) கரிப்பு மணிகள் - ராஜம் கிருஷ்ணன்
38) வாடாமல்லி - சு.சமுத்திரம்.
39) கல்மரம் - திலகவதி.
40) போக்கிடம் - விட்டல்ராவ்
41) புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்
42) கரைந்த நிழல்கள் - அசோகமித்ரன்
43) பதினெட்டாவது அட்சக்கோடு - அசோகமித்ரன்
44) ஒற்றன் - அசோகமித்ரன்
45) இடைவெளி - சம்பத்
46) பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன்
47) தலைமுறைகள் - நீல.பத்மநாபன்
48) கிருஷ்ணபருந்து - ஆ.மாதவன்
49) அசடு - காசியபன்
50) வெக்கை - பூமணி
51) பிறகு - பூமணி
52) தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்
53) எட்டுதிக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்
54) ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகமது மீரான்
55) மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்
56) சந்தியா - பிரபஞ்சன்
57) காகிதமலர்கள் - ஆதவன்
58) என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
59) ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா
60) உடையார் - பாலகுமாரன்
61) கரிசல் - பொன்னிலன்
62) கம்பாநதி - வண்ணநிலவன்
63) கடல்புரத்தில் வண்ணநிலவன்
64) பழையன கழிதலும் - சிவகாமி
65) மௌனப்புயல் - வாசந்தி
66) ஈரம் கசிந்த நிலம் - சி. ஆர் ரவீந்திரன்
67) பாய்மரக்கப்பல் - பாவண்ணன்.
68) பாழி - கோணங்கி
69) ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் - தமிழவன்
70) வார்ஸாவில் ஒரு கடவுள் - தமிழவன்.
71) கோவேறு கழுதைகள் - இமையம்
72) செடல்- இமையம்
73) உள்ளிருந்து சில குரல்கள் - கோபி கிருஷ்ணன்.
74) வெள்ளாவி - விமல் குழந்தைவேல்
75) கரமுண்டார்வீடு - தஞ்சை பிரகாஷ்
76) விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
77) காடு- ஜெயமோகன்
78) கொற்றவை ஜெயமோகன்
79) உப பாண்டவம் - எஸ்.ராமகிருஷ்ணன்
80) நெடுங்குருதி - எஸ்.ராமகிருஷ்ணன்
81) யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன்,
82) கூகை சோ.தர்மன்
83) புலிநகக்கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்.
84) ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா
85) எக்ஸிஸ்டென்ஷியலிசயமும் பேன்சி பனியனும் - சாரு நிவேதிதா
86) சொல் என்றொரு சொல் - பிரேம் ரமேஷ்
87) சிலுவை ராஜ் சரித்திரம்- ராஜ்கௌதமன்
88) தகப்பன்கொடி - அழகிய பெரியவன்.
89) கொரில்லா - ஷோபா சக்தி
90) நிழல்முற்றம் - பெருமாள் முருகன்
91) கூளமாதாரி - பெருமாள் முருகன்
92) சாயத்திரை- சுப்ரபாரதிமணியன்
93) ரத்தஉறவு - யூமாவாசுகி
94) கனவுச்சிறை - தேவகாந்தன்�
95) அளம் - தமிழ்செல்வி
96) அலெக்ஸ்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்.- எம்.ஜி.சுரேஷ்
97) அரசூர் வம்சம் - இரா.முருகன்
98) அஞ்சலை - கண்மணி குணசேகரன்
99) குள்ளச் சித்தன் சரித்திரம் - யுவன் சந்திரசேகர்
100) ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்�
Taken from: http://www.sramakrishnan.com
genius words
ஜாதி, மத பேதங்களை கடந்து இந்திய அளவில் எனக்கு மிகப் பிடித்தமான மனிதர் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள். உலக அளவில் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
ஐன்ஸ்டீன் தன் மரணப்படுக்கையிலும் கடைசி நொடிவரை கணக்குகளாய் போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார் என்பார்கள். அவர் மூளையை ஆராய ஆர்வம் கொண்ட Dr.Thomas Harvey ஐன்ஸ்டீனின் மரணத்துக்கு பின் திருட்டுத் தனமாய் அவர் மூளையை எடுத்து வைத்துக்கொண்டாராம். இன்றும் அது Princeton Hospital Pathology lab-ல் இருக்கின்றது.
ஐன்ஸ்டீனின் வார்த்தைகள் பொதுவாய் நகைச்சுவையும் அர்த்தமும் செறிந்ததாய் இருக்கும். இங்கே சில உதாரணங்கள். எளிய தமிழில்.
ஐன்ஸ்டீன் சொல்கிறார்.....
எனக்கென தனித் திறமைகள் எதுவும் கிடையாதப்பா. ஆனால் எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் என மட்டும் எனக்குத் தெரியும்.
அவ்வப்போது என்னை பைத்தியம் பிடிக்க வைக்கும் ஒரே கேள்வி. நான் பைத்தியமா? இல்லை மற்றவர்களா?
அறிவியல் அற்புதமானது தான். ஆனால் அதுவே பிழைப்பாய் இருக்காதவரை.
ரொம்ப முக்கியமானது என்னவென்றால் கேள்வி கேட்பதை நிறுத்த கூடாது.
கடவுள் முன் நாம் எல்லாரும் சம அளவு அறிவாளிகள்,சம அளவு முட்டாள்கள்.
கற்பனாவளம் அறிவைவிட மிக முக்கியமானதாக்கும்.
A-யை வெற்றி யென நான் கொண்டால் என் சூத்திரம் A = X + Y + Z
அதாவது இங்கு X உழைப்பையும் Y விளையாட்டையும் Z வாயை மூடிக்கொண்டு கம்னு இருத்தலையும் குறிக்கும்.
ஒரே நேரத்தில் யாரும் போருக்கும் சமாதானத்துக்கும் தயாராக முடியாது.
மூன்றாவது உலகப்போரில் எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமென எனக்கு தெரியாது.ஆனால் நான்காம் உலகப்போரில் கம்புகளும் கல்லுகளும் தான் பயன்படுத்தப்படும்.
ஆகாயமண்டலத்துக்கும் மனிதனின் முட்டாள் தனத்துக்கும் முடிவே இல்லை. முன்னதுக்கு முடிவிருந்தாலும் இருக்கலாம்.
தவறே செய்திராதவர்கள் புதுசாய் எதையும் முயலாதவர்கள் தாம்.
காதலில் விழுதலுக்கெல்லாம் புவி ஈர்ப்புவிசை காரணமாகாதையா.
உலகிலேயே புரிந்து கொள்ள முடியாத ரொம்ப கஷ்டமான ஒன்று இன்கம்டாக்ஸ்.
சிலவை எளிதாயிருக்க வேண்டும் தான். ஆனால் ரொம்ப ரொம்ப எளிதாய் அல்ல.
கடவுள் என்ன நெனைப்பில் இருக்கிறார்னு விளங்கிக்கனும், மற்றவையெல்லாம் விளக்கமாயுள்ளன.
நேரம் என ஒன்றிருக்க காரணம், எல்லாம் ஒரே சமயத்தில் நடக்காததால் தான்.
சூடேறிப்போயிருக்கும் ஓர் அடுப்பில் நீங்கள் ஒரு நிமிடமே கையை வைத்தாலும் அது ஒரு மணிநேரம் போல் தோன்றும். ஆனால் அழகான பெண்ணோடு ஒரு மணிநேரமாய் பேசினாலும் அது ஒரு நிமிடமாய் தான் தோன்றும். அதான் ரிலேடிவிட்டி.
உலகை புரிஞ்சிக்கவே முடியாத காரணம் அதை புரிந்துகொள்ள முடிவதுதான்.
கடவுள் உலகை படைத்த போது அவருக்கு வேறு எதாவது தெரிவு இருந்ததாவென அறிய ஆவல்.
வெற்றிகரமான மனிதனாவதைவிட மதிப்பிற்குரிய மனிதனாதல் வேண்டும்.
உதாரணமாய் வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டவேண்டும். அதுவே வழிகாட்ட சிறந்த வழி.
நான் கற்றுக்கொள்ள அதிகம் தொல்லை கொடுப்பது என் கல்வியே.
நிஜம் ஒரு மாயை. ஆனால் பாருங்கள் அதுதான் நிலைத்திருக்கின்றது.
எதிர்காலத்தை பற்றி ரொம்ப யோசிப்பதில்லை. அது சீக்கிரமாய் வந்துவிடுகின்றதே.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)
மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள். கொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும்.
இங்கு விஷமற்ற பாம்பு கூட தன்னை விஷமுள்ள பாம்பு போல காட்டிக்கொள்ள வேண்டுமாக்கும்.
உன் இரகசியங்களை எவரிடம் பகிர்ந்து கொள்ளாதே. அது உன்னை அழித்து விடும். இது தான் மிகப்பெரிய குரு மந்திரம்.
ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே.
ஒரு வேலையை செய்யத்தொடங்கும் முன் இந்த மூன்று கேள்விகளையும் கேட்டுக்கொள். ஏன் இதை செய்கின்றேன்? இதன் முடிவு என்னவாக இருக்கும்? இதில் நான் வெற்றிபெறுவேனா இல்லையா? என ஆழமாக யோசித்து அதில் நல்ல விடைகள் கிடைத்தால் மட்டுமே அந்த பணியை செய்யத் தொடங்கு.
பயம் உன்னை நெருங்கத் தொடங்கும் போதே அதை தாக்கி அழித்து விடு.
ஒரு பணியைச் செய்யத்தொடங்கியப் பின் தோல்வியைகுறித்து பயம் கொள்ளாதே. அப்பணியை நிறுத்தவும் செய்யாதே. தன் பணியை செவ்வனே செய்பவர்களே மிக மகிழ்ச்சியான மனிதர்கள்.
மலர்களின் வாசம் காற்று வீசும் திசையில் மட்டுமே போகும்.ஆனால் ஒருவர் செய்யும் தர்மமோ நாலாதிசையும் செல்லும்.
ஒருவன் தான் செய்யும் செயல்களாலேயே மகானாகின்றான். பிறப்பினால் அல்ல.
உன் குழந்தையை முதல் ஐந்து வருடங்கள் செல்லமாக வைத்துக்கொள்.
அடுத்த ஐந்து வருடங்களும் திட்டி தீர்த்துக்கொள்.
பதினாறு வயதை எட்டும் போது உன் நண்பனைப் போல நடத்து.
தலைக்கு மேல் வளர்ந்துவிட்ட உன் பிள்ளைகள் தான் உனக்கு உற்ற நண்பர்கள்.
குருடர்களுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி எப்படி உதவாதோ அப்படியே முட்டாள்களுக்கும் புத்தகங்கள் உதவாது.
கல்வியே சிறந்த நண்பன். நன்கு கற்றவனுக்கு செல்லும் இடமெல்லாம் மரியாதை உண்டு. கல்வியானது இளமையையும் அழகையும் வீழ்த்திவிடும்.